
அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மிகச் சரியாக விவரித்தன.அவர்களுடன் உரையாடபிறகு, நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்ததுள்ளது
நல்லதே நடக்கும் சுரேந்தர் தைரியமாக இரு 👍
தைரியமா இரு சாமி ஆண்டவன் உன் பக்கம்
சொல்லுறது எல்லாம் 100% உண்மை . லைஃப் லா நடந்து எல்லாம் கரெக்ட் ஆ சொல்லுற இந்த சுவாமி..
நீ நினைத்த காரியம் நினைத்தபடியே நடக்கும் சாமி 🙏
he is an extra ordinary astrologer... insightful person.. my all doubts cleared ... he is a wonderful predictable person
பாப்பா எந்த குறையும் வராது சாமி நல்லா இருப்ப நல்ல எண்ணத்துக்கு நல்லதே நடக்கும் தைரியமாய் இரு 👍
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும் தைரியமா இருங்க 🙏
super 👌🙏
thank for all the help you do anna
நீ ஒன்றும் கவலைப்படாதே தங்கச்சி நான் இருக்கிறேன் தைரியமாக இரு 👍
excellent prediction best astrologer
நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு இனிமேல் பலன் உண்டு 👍
வாழ்க வளமுடன் தங்கச்சி🙏