
excellent prediction sir 100%true last andbptesent
நல்லதே நடக்கும்👍
ellame correct ah soninga past la nadantha ellame correct ah soninga samy ungata pesunathu manasu romba confidence ah Iruku TQ samy🙏😍
நல்ல எண்ணத்துக்கு நல்லதே நடக்கும் நீங்கள் நினைத்த காரியம் அனைத்துமே நடக்கும் தைரியமாக இருங்கள் 🙏
good
நன்றி சாமி நல்லதே நடக்கும் 🙏
Rompa nandri sir, enoda past a crt a soninga na ungaluku evalau nandri sonalum pathathu video review enga tharathu nu comment panunga sir na pananum ungaluku
மிக்க நன்றி பாப்பா 🙏
bold and clear response
excellent prediction...with past and featured thank you so much swami
கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் செந்தில் 👍
Tqso much Anna, Neega sonnathu ellamae correct ah iruthuchi. Edha month la pregnant ah agiduvan nu sonniga 4 years aprm naa edha month la pregnant agita Anna. U
வாழ்த்துக்கள் தங்கச்சி உன் எண்ணத்துக்கு நல்லதே நடக்கும் நாலு வருடமாக வாரிஸ் இல்லாத கவலையில் இருந்த நான் சொன்ன பிரகாரம் உனக்கு வாரிசு யோகம் கொடுத்துவிட்டது 🙏💐
வணக்கம் செந்தில்சாமி தைரியமாக இருங்க எதையும் பற்றியும் நினைக்க வேண்டாம் நல்லதே நடக்கும் 🙏
ரத்னா தைரியமா இரு அண்ணன் நான் இருக்கேன் 👍