
Thank you sir, very good prediction
very good
open talk nice it was
sir, romba positive ha pesi irrukeenga mika nandri, Namba ennum naraya future la pesalam. Thank you so much sir
வாழ்க வளமுடன்
Romba correct enoda life la nadandhadha apadiye sonninga ennala nambave mudila romba nandri sir kadavul nerla vandhu sonna mari feel pandren 🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பா நல்ல பலன்கள் கிடைக்கும் தைரியமா இருங்க 🙏 எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே
Thankyou somuch sir.. Thanks alot fr the predictn
Good explanation
told a hidden secrets about my life thank you so much sir
வாழ்க வளமுடன்
legend astrologer. neril parthathu pola apdiye sollitinga sir .. Unga kita pesunathukku aparam than enaku oru nambikaiye varuthu sir romba nandri sir 🙏
வாழ்க வளமுடன்... கண்டிப்பா இந்த சிவனின் அருளால் இன்னும் நல்ல நிலைமைக்கு போவீங்க 🙏 திருச்சிற்றம்பலம்
Iyyappan sir நீங்க சொன்னது போலவே மாசி மாதம் இறுதியில் என் பொண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது❤️ உங்களை எப்போதும் மறக்க மாட்டேன். வார்த்தைகளால் சொல்ல முடியல🥹 நன்றி🙏
எல்லாம் அவன் செயல்🙏.. அன்று சொன்னது போல இந்த பங்குனி மாதம் குலதெய்வ கோயிலுக்கு சென்று பாப்பா கையால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். இந்த வேண்டுதலை செலுத்துங்கள் 🙏